Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முல்லைத்தீவில் 36 மணிநேரமாக அனர்த்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு!!

Published on Friday, November 9, 2018 | November 09, 2018

முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த 6 பேரினை இராணுவத்துடன் இணைந்து விமானப்படையினர் இன்று காலை 8.30 மணியளவில் அதீத பிரயத்தனத்தின் மத்தியில் மீட்டு கரை சேர்த்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,



07.11. 2018 அதிகாலை 12.10 மணியளவில் குமுழமுனை நித்தகைகுளம் உடைப்பெடுத்திருந்த பேரனர்த்தத்தின் போது அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகாக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர்.

அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியினை கிராமத்து இளைஞர்களுடன் சிலர் இனணந்து அபார முயற்சியினால் முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டனர்.

 

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க்குமாறு அனர்த்த முகாமைத்துவத்தினருக்கு கோரியும் அவர்கள் இரவு 7.30 மணி வரையும் ஸ்தலத்திற்கு வருகை தரவில்லை.

மீட்பு நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் உரிய அக்கறை காட்டாது தாமதித்த போதும் இராணுவம், கடற்படை எடுத்த முயற்சி 07.11.2018 அதிகாலை 2 மணிவரை வெற்றியளிக்காமையால் முப்படைகளுக்கும் , அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இன்று அதிகாலை விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் மீட்பு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

இன்று காலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு அண்மையில் நகர்த்தப்பட்ட இராணுவத்தினரின் உதவியுடன் விமானப்படையின் MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகளை பத்திரமாக மீட்டெடுத்து குமுழமுனையில் தரையிறக்கினர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





4 comments:

  1. I'm not sure why but this weblog is loading very slow for me.
    Is anyone else having this issue or is it a problem on my
    end? I'll check back later and see if the problem still exists. https://918.network/casino-games/69-ntc33-newton-casino

    ReplyDelete
  2. Basically you are saying-really quickly-what you may very well tell the reader.
    What do you have to say about it then? Blog Marketing Tip #1: Provide Technology. https://918kiss.host/downloads

    ReplyDelete
  3. What a material of un-ambiguity and preserveness of precious
    familiarity concerning unpredicted emotions. https://pureprimalgarcinia.org/

    ReplyDelete
  4. What a material of un-ambiguity and preserveness of precious familiarity concerning unpredicted emotions. https://pureprimalgarcinia.org/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved