
நேற்று இரவு குறித்த கொலை இடம்பெற்றிருக்க கூடும் என்பதுடன் சுமேதா லகி என அழைக்கப்படும் 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இவர் கொலை செய்யப்பட்ட கங்கை அருகே இவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன், காதல் தொடர்பே இவரது கொலைக்கு காரணம் என மொனராகல பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அழகு கலை நிலையம் ஒன்றில் பணிபுரிந்துவரும் மேற்படி யுவதியை சம்பவ தினமான நேற்று 20 வயதான அவரது காதலனுடன் கடைசியாக கண்டதாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகபாடிகள் தெரிவித்ததை தொடர்ந்து,

மொனராகல பொலிஸ் அதிகாரிகளான சுயித் வீரமுல்ல மற்றும் ஜெயந்த ரது ஆகியோரின் தலைமையில் சந்தேகத்தின் பேரில் காதலனான 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



Sweet web site, super style and design, rattling clean and use pleasant. https://greenforceketo.com/
ReplyDeleteShowing respect to your friend is extremely important as per the relationship advice.
ReplyDeleteIn this particular way, you can ask for which you want without criticizing,
condemning, or complaining. http://www.exzessiverkrach.de/guestbook.php
Showing respect to your friend is extremely important as per the
ReplyDeleterelationship advice. In this particular way, you can ask for which you want
without criticizing, condemning, or complaining. http://www.exzessiverkrach.de/guestbook.php
Is the page affiliated with your professional? Substandard written ads will increase the
ReplyDeletepossibility of low click rates. The mistake shops make is exchanging irrelevant links. http://www.lululemonoutletonline.us.com/the-highest-odds/
Is the page affiliated with your professional?
ReplyDeleteSubstandard written ads will increase the possibility
of low click rates. The mistake shops make is exchanging
irrelevant links. http://www.lululemonoutletonline.us.com/the-highest-odds/