Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஆட்டுகள்ளன் மாட்டிக்கொண்டார்

Published on Tuesday, October 23, 2018 | October 23, 2018





















Image may contain: sky and outdoor

நீண்ட நாட்களாக எமது பிரதேசத்தில் ஆடு,மாடுகள் காணாமல் போவது வழமை ஆகியுள்ளது.இதைக் கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் பலர் செயற்பட்டாலும் காணாமல் போதல் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

இன்று ஒருவர் தனது சொகுசு வாகனத்தில் 
ஓர் ஆட்டை களவாடி செல்லும்போது கையும் களவுமாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.



அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது செட்டிகுளம் முசல்குத்தி வீதியில் உள்ள நபர் ஒருவருடைய ஆட்டை அதன் மேய்ச்சல் இடத்திலிருந்து பிடித்துக்கொண்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர் செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள ஆண்டியா புளியங்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் களவாடிய ஆடும் அதைக் கொண்டு செல்ல பயன்படுத்திய சொகுசு வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக
எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்









Image may contain: sky and outdoor

Image may contain: one or more people, sky and outdoor

























1,588
People reached




55
Engagements




548
Clicks








நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved