Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை பாராபட்சம் பார்க்கப்பட்டு பக்க சார்பாக செயல்படுகின்றதா?

Published on Friday, October 26, 2018 | October 26, 2018



வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கௌரவ செல்வம் அடைக்கலநாதன் (பாராளுமன்ற உறுப்பினர் )அவர்களினால் 81இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட அனுமதிகள் கிடைக்கப் பெற்றமை மகிழ்வான விடயம் ஆனாலும் கிடைக்க பெற்ற நிதியானது பாராபட்சம் பார்க்கப்பட்டு பக்க சார்பாக தமக்கு ஆதரவான கிராமங்களுக்கும் தங்களுக்கு இசைவானவார்களுக்குமே பிரித்தளிக்கப்பட்டடுள்ளது இவ்விடயமானது.. பாதிக்க பட்ட மக்களுக்கு வேதனையளிக்கும் விடயமாகும் இது ஒரு அரசியல் பழி வாங்கலாக இருக்க கூடும் என மக்கள் சந்தேகம் கொள்கின்கின்றனார் எனவே சம்மந்தபட்ட அரசியல் வாதிகள் இந்நிதியை பக்க சார்பில்லாமல் நீதியான முறையில் பிரதேசத்தில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் பிரித்து கொடுப்பதையே எமது பிரதேசத்து மக்கள் விரும்பிகின்றனார்...

(நிதி பிரிக்கபட்டுள்ள விபரம்) "01. சென்.அந்தோனி ஆலயம் முதலியார்குளம்- 500 000
02. வேல்முருகன் ஆலயம் முதலியார்குளம் -
500 000
03. இருதயஆண்டவர் ஆலயம் நேரியகுளம் - 500 000
04. ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
வேப்பன்குளம், கல்லாறு - 300 000
05. விநாயகர் ஆலயம் கப்பாச்சி - 300 000
06. சித்திவிநாயகர் ஆலயம் வீரபுரம் - 300 000
07. முத்துமாரி அம்மன் ஆலயம்
நீலியாமோட்டை -300 000
08. ஸ்ரீ அம்மன் ஆலயம் துட்டுவாகை - 300 000
09. அன்னை தெரேசா தேவாலயம்
துட்டுவாகை - 400 000
10. சுந்தரேஸ்வரர் ஆலயம் காந்திநகர்- 300 000

பாடசாலை அடிப்படை வசதிகள்

01. வீரபுரம் மணிவாசகர் வித். - 100 000
02. பெரியகட்டு அ.த.கபா - 100 000
03. நீலியாமோட்டை சரஸ்வதி வித். - 100 000
04. கணேசபுரம் சண்முகானந்தா வித். -200 000
05. கன்கங்குளம் ஸ்ரீசுப்பிரமணிய வித். - 100 000
06. கல்லாறு சித்தி விநாயகர் வித். - 200 000
07. ஸ்ரீகிருஸ்ணா வித் - 200 000

பாடசாலை மைதானம்
01. கன்கங்குளம் சுப்பிரமணியா வித்.- 200000
02. கல்லாறு சித்தி விநாயகர் வித் - 200 000

உள்ளக வீதிகள் புனரமைப்பு
01. கங்கன்குளம் 4ம் ஒழுங்கை - 1000 000
02. சண்முகபுரம் உள்ளக வீதி - 1000 000
03. முதலியார்குளம் சமுர்த்தி வீதி - 1000 000

இதில்

துடரிக்குளம்

























சந்திரசேகரீச்சரம் வௌவாலை


























புளியாலங்குளம்

1ம்பண்ணை 2ம் பண்ணை...

ஒட்ராகுளம்.கிருஸ்தவகுளம்

மாணிக்கம் பண்ணை...

ஆகிய கிராமங்களிற்கு எந்த வித நிதியும் ஒதுக்க படாதது ஏன்?? இக்கிராமங்களில் உள்ள ஆலயங்கள்/பாடசாலைகள் /வீதிகள்... உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா.?..
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved