இதனையடுத்து நாட்டில் உள்ள மகிந்த ஆதரவு மக்கள் அனைவரும் கொண்டாட்டமாக கொண்டாடி வரும் நிலையில் பல கட்சி தலைவர்களும் புதிய பிரதமருக்கு வாழ்த்துச்செய்தி தெரிவித்து வரும் வேளையில் சிறிதமிழீல விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் எதிர்காலங்களில் நாட்டின் சிறந்த அபிவிருத்திக்கும் இன ஒற்றுமைக்குமான பிரதமரின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார் இதேவேளை இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் விஷ்னுகாந்தன் அவர்களும் பிரதமரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நாட்டின் புதிய பிரதமரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் உதயராசா!
Published on Sunday, October 28, 2018 | October 28, 2018
இதனையடுத்து நாட்டில் உள்ள மகிந்த ஆதரவு மக்கள் அனைவரும் கொண்டாட்டமாக கொண்டாடி வரும் நிலையில் பல கட்சி தலைவர்களும் புதிய பிரதமருக்கு வாழ்த்துச்செய்தி தெரிவித்து வரும் வேளையில் சிறிதமிழீல விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் எதிர்காலங்களில் நாட்டின் சிறந்த அபிவிருத்திக்கும் இன ஒற்றுமைக்குமான பிரதமரின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார் இதேவேளை இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் விஷ்னுகாந்தன் அவர்களும் பிரதமரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்