20/19/2018 இன்று செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. பிரதேச செயளாளார் சிவகரன் மற்றும்உதவி பிரதேச செயளாளார் முகுந்தன் மற்றும் முதியோர் சங்க தலைவார் நயுமுதீன் மேலும் சிறுமிகள் இருவரும் மேலும் செட்டிகுளம் பிரதேச முக்கியஸ்தார்களும் மங்கல விளக்கேற்றி வைத்தனார்,செட்டிகுளம் முதியோர் சங்கமும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக றிஸாட் பதியுதீன் அழைக்கப்பட்டிருந்தார் இருப்பினும் அவரால் வருகை தர முடியாத காரனத்தினால் அவருடைய சகோதரார் றிஸ்வான் பதியுதீன் வருகை தந்திருந்தார் பான்ட் வாத்தியதில் கலந்து கொண்ட" சிறுமிகளுக்கு பரிசில்கள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளதுடன் செட்டிகுளம் பாடசாலைகளுக்கிடையிலான கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்தோடு சிறுவார்களின்?
கலை நயன நடனங்களும் இடம் பெற்றன...மேலும் ஆறுமுகம் எனற முதியவரின் கதை நடிப்பும் இடம் பெற்றது.. அதனை தொடந்து றிஸ்வான் பதியுதீன் சில முதியோர்களுக்கு பரிசில்கள் வழங்கிவிட்டு தொடர்ந்து உறையாற்றிய அவர் செட்டிகுளத்தில் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார் தொடர்ந்து அரசாங்க அதிபார் அவர்களின் உரையுடன் விழா நிறைவு பெற்றது...






0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்